அத்தியாயம் 2

விகடனுக்காக.. விஜய்-விக்ரம் செம ஸ்பெஷல் சந்திப்பு!

இந்த சூப்பர் ஹீரோக்களுக்கு ஒரே ஒரு ஒற்றுமை... என்ன தெரியுமா...?

Published:Updated:
Vijay, Vikram Exclusive Interview
பிரீமியம் ஸ்டோரி
Vijay, Vikram Exclusive Interview
Comments
Share

‘‘ஓ யெஸ்!’’ - இதுதான் முதல் பதில்!‘‘எங்கே, எப்போனு சொல்லுங்க, சந்திக்கலாம்’’ என்றனர் இருவருமே உற்சாகமாக!சென்னை- க்ரீன்பார்க் ஓட்டல்...வழுக்கியபடி வந்து நிற்கிறது போர்டிகோவில் ‘ஸ்பாஷ்’... கறுப்பு நிற கார். ‘‘ஹை... நான்தான் ஃபர்ஸ்ட்!’’- ஜாலியாக வந்து இறங்குகிறார் விக்ரம். அடுத்த சில விநாடிகளிலேயே சீறி நுழைகிறது பி.எம்.டபிள்யூ. அதுவும் ப்ளாக்.