நம் பார்வையும் சிந்தனைகளும் மாறியிருக்கின்றன. அப்படி, கடந்த நான்கு மாதங்களில் நம்மையறியாமல் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் சில...

Published:Updated:
கொ.பி 2020
பிரீமியம் ஸ்டோரி
கொ.பி 2020
Comments
Share

திடீரென வந்து வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா. இதுவரையிலான நம்பிக்கைகள், செயல்பாடுகள், தேடல்கள் என எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. யோசித்துப் பார்த்தால், எல்லாமே நமக்குப் புதிய அனுபவங்களாக இருக்கின்றன. இதுவரை நாம் 'மிஸ்' பண்ணிய பல விஷயங்களை இந்தக் கொரோனா காலம் நமக்கு மீட்டுத் தந்திருக்கிறது. நம் பார்வையும் சிந்தனைகளும் மாறியிருக்கின்றன. அப்படி, கடந்த நான்கு மாதங்களில் நம்மையறியாமல் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் சில...