லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்

இரவு 7 மணிக்குள் டின்னர்... என்ன செய்யும் இந்த உணவுப்பழக்கம்?

தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு விஷயத்தையும் சரிவரச் செய்யாமல் போனால் உரிய பலன் கிடைக்காது

Published:Updated:
என்ன செய்யும் இந்த உணவுப்பழக்கம்?
பிரீமியம் ஸ்டோரி
என்ன செய்யும் இந்த உணவுப்பழக்கம்?
Comments
Share

தினமும் மாலை 6 மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்துவிடும் பழக்கமே தன் ஃபிட்னெஸ் சீக்ரெட் என நடிகர் விஜய் ஒருமுறை சொல்லியிருந்தார். ஃபிட்னெஸ் விஷயத்தில் ஆர்வமுள்ள பலரும், இரவு உணவை மிக விரைவாக எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்துவருகிறது.

6 - 7 மணிக்குள் இரவு உணவை முடிப்பது எல்லோருக்கும் சாத்தியமா... இதை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன...

இந்த உணவுமுறை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார், சென்னையைச் சேர்ந்த, வாழ்க்கை விதிமுறை மற்றும் ஆன்டி ஏஜிங் ஆலோசகரான டாக்டர் கெளசல்யா நாதன்.